Ind vs Aus 2nd T20 | தோனி 1 சிக்ஸ், ரோஹித், கோலி 2 சிக்ஸ் அடிச்சா சாதனை

2019-02-27 2,135

#indvsaus2019

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர்கள் தோனி, கோலி, ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் சிக்ஸர்கள் அடிப்பதில் புதிய சாதனை செய்ய வாய்ப்புள்ளது.

India vs Australia : Dhoni, Kohli and Rohit Sharma can break or achieve records in sixes in the second T20

Videos similaires